தமிழச்சி ஹேர்பல் ஆர்கானிக்
ஹேர்டை .
100% கெமிக்கல் ஃப்ரீ
100%பக்க விளைவுகள் அற்றது
எடை :20 g நிறம் : கருமை .
மருதாணி இலை
நீலி எவெரி
கரிசலாங்கண்ணி
வல்லாரைக்கீரை
செம்பருத்தி பூ
நெல்லிக்காய்
வெந்தயம்
கற்றாழை
கீழாநெல்லி.
பயன்கள்;
1.நரைமுடி இயற்கை கருப்பாக உதவுகிறது .
2. முடி நன்கு வளர உதவுகிறது .
3.நரை முடி பரவுவதை தடுக்கிறது.
4. உடல் சூடு குறைகிறது .
பயன்படுத்தும் முறை;
குளிர்ந்த நீரிலோ அல்லது , டீ தூள் தண்ணீரிலோ ,தேவையான அளவு பவுடர் போட்டு நன்கு கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
குறிப்பு;
இதை பயன்படுத்தும் அதற்கு முன்பு தலைக்கு குளித்து நன்கு காய வைத்திருக்க வேண்டும்
ஈரப்பதம் , எண்ணெய் பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
இந்த ரசாயனம் இல்லாத முடி சாயத்தை பயன்படுத்துவதால் நமது தோலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது,
ஒரு பாக்கெட் தமிழச்சி ஹேர்டை ஒருமுறை முழுமையாக பயன்படுத்தினால் 15 நாட்கள் வரை கருமையாக கூந்தல் இயற்கை நிறத்தில் இருக்கும்..( கடைகளில் கிடைக்கும் அமோனியா கலந்த கெமிக்கல் நிறமூட்டி போல் இல்லாதது...எவ்வித செயற்கை பொருட்களும் இல்லை . எவ்வித பக்கவிளைவுகள் அற்றது .