முழுமையாக வீட்டு தயாரிப்பு | 100% இயற்கை பொருட்கள் மட்டுமே
முகப்பரு நீக்கம்
✨ பிம்பிள் மற்றும் கரும்புள்ளி நீக்கம்
✨ ஒளிரும் மற்றும் பிரகாசமான தோல்
✨ முகத்தில் ஈரப்பதம் மற்றும் மிருதுவான தோல்
✨ வயதான தோற்றத்தைத் தடுக்கிறது (Anti-aging)
✨ கண் பகுதியில் இருண்ட வளையங்களை குறைக்கும்
✨ சூரியகதிர்கள், தூசி மற்றும் கிருமிகள் எதிர்ப்புடன் பாதுகாப்பு
நழங்குமாவு மூலப் பொருட்கள்:
: ஆவாரம் பூ
: ஜாதிக்காய்
: செம்பருத்தி பூ இதழ்கள்
: மஞ்சள்
: பூலாங்கிழங்கு
: முல்தானி மெட்டி
: காய்ந்தா ரோஜா இதழ்கள்
: பாசிப்பயிறு
: கல்லப்பருப்பு
: வெட்டி வேர்
நலங்கு மாவு பயன்படுத்தும் முறைகள்:
[3 வயதுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம் (பெண்கள்)]
பொதுவாக பயன்படுத்தும் முறை:
ஒன்று அல்லது இரண்டு கரண்டி நழுங்குமாவை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கலந்து நாள்தோறும் இருமுறை பயன்படுத்தலாம் குளிப்பதற்கு முன்பு 20 நிமிடம் முகத்தில் தடவி பின்பு நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும்.
[நலுங்கு மாவை முகத்தில் மட்டும் இல்லாமல் கை கால்கள் போன்ற
அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம் )
எண்ணெய் சருமத்திற்கு:
நலங்குமாவை ஒன்று அல்லது இரண்டு கரண்டி எடுத்துக்கொண்டு தண்ணீர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து நாள்தோறும் இரு முறை பயன்படுத்தலாம்.
வறண்ட சருமத்திற்கு:
நலங்கு மாவை ஒன்று அல்லது இரண்டு கரண்டி எடுத்துக்கொண்டு பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து நாள்தோறும் இருமுறை பயன்படுத்தலாம்.